அரசு பள்ளிகளுக்கு இணைய வசதி - Installation Charges - பள்ளிகளுக்கு விடுவித்தல் - Proceedings - Asiriyar.Net

Wednesday, April 3, 2024

அரசு பள்ளிகளுக்கு இணைய வசதி - Installation Charges - பள்ளிகளுக்கு விடுவித்தல் - Proceedings

 



தொடக்கக் கல்வி பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை எண். 43 மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Classrooms) மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi Tech Labs) அமைப்பதற்கு தேவையான One time charge (Installation charge) பெறப்பட்டது பள்ளிகளுக்கு விடுவித்தல் தொடர்பாக


Click Here to Download - Hi Tech Lab - Fund Release of One Time Installation Charges - Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad