TET வழக்கு - பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் - Asiriyar.Net

Sunday, November 5, 2023

TET வழக்கு - பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

 



நேரடி தேர்வில் இருந்து விலக்கு கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற 400 பேரை போட்டி தேர்வின்றி நேரடியாக நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது . இதில் , 400 பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நவ . , 10 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது .


No comments:

Post a Comment

Post Top Ad