பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Sunday, November 5, 2023

பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க உத்தரவு - Director Proceedings

 

தொடக்கக் கல்வி இயக்ககம் - அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் சார்பாக பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் முடித்தல் / தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுதல் - துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்கக் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்





Click Here to Download - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad