TN EMIS STATE TEAM முக்கிய செய்தி - 04.10.2021 - Asiriyar.Net

Monday, October 4, 2021

TN EMIS STATE TEAM முக்கிய செய்தி - 04.10.2021

 


TN EMIS STATE  TEAM  முக்கிய செய்தி




உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...


BASIC QUIZ IMPORTANT NOTE 


CLASS 10 Oct 4 || 9:00 AM to 5PM WEEK 3 - SPELL I 


• Exam Portal- லை type செய்யும் போது http://exams.tnschools.gov.in/login என்று முழுமையாக type செய்யவும் 


 " / login " என்பதையும் சேர்த்து type செய்தால் மட்டுமே BASIC Online Quiz Attend செய்ய இயலும் 


Google Chrome - ல் Ctrl + Shit + R செய்து Cache clear செய்யவும் 




-TN - TN EMIS



No comments:

Post a Comment

Post Top Ad