27.10.2021 , 30.10.2021 ( புதன் , சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை - CEO அறிவிப்பு. - Asiriyar.Net

Monday, October 25, 2021

27.10.2021 , 30.10.2021 ( புதன் , சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை - CEO அறிவிப்பு.

 

27/10/2021 அன்று 220 வது மருதுபாண்டியர்களின் நினைவு நாள் விழாவும் 30/10/2021 அன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வது பிறந்த நாள் விழா மற்றும் 59 வது குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் கீழ்காணும் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் Negotiable Instrument Act 1881 , Central Act XXVI of 1881 - ன்படி விடுமுறை வழங்கப்படுகிறது.





Post Top Ad