இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பயிற்சி அளிக்க தன்னார்வலராக செயல்பட விருப்பம் / விருப்பமின்மையை(willing/not willing)கட்டாயமாக அனைத்து ஆசிரியரும்(அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி) அவரவர் Staff login ல் (web browser - google chrome/ firefox ) உள்ள ITk Rb's option தெரிவு செய்து 28.10.21 க்குள் பதிவு செய்யும் பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எவ்வாறு பதிவு செய்வது?