கனமழை - 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Asiriyar.Net

Friday, October 29, 2021

கனமழை - 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

 





கனமழை விடுமுறை அறிவிப்பு.( 29.10.2021) 

* மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


* நாகை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


* திருச்சி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


* நெல்லை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


* தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு


* திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.


* தூதத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.


* காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு







No comments:

Post a Comment

Post Top Ad