வடகிழக்கு பருவ மழை - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை - முதன்மைச் செயலாளரின் கடிதம்! - Asiriyar.Net

Tuesday, October 26, 2021

வடகிழக்கு பருவ மழை - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை - முதன்மைச் செயலாளரின் கடிதம்!

 

வடகிழக்கு பருவ மழை 2021 தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சரின் தலைமையில் 24.09.2021 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பேரிடர் இன்னல்களை தவிர்க்க பள்ளிக் கல்வித் துறையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.






Post Top Ad