School Grants - பள்ளி மானியத் தொகையினை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings - Asiriyar.Net

Tuesday, October 26, 2021

School Grants - பள்ளி மானியத் தொகையினை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings

 




மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக , UDISE 2019-20 ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.





தற்பொழுது 01.11.2021 முதல் அனைத்து அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே , அனுமதிகப்பட்டுள்ள தொகையில் 50 % முதல் தவணையாக , பள்ளிகளில் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு பள்ளிக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மானியத் தொகை அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் நகராட்சி / மாநகராட்சி / நலத்துறை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.


Click Here To Download - School Grants - SPD  Proceedings - Pdf






Post Top Ad