10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் வங்கிக் கணக்கு விபரங்களை EMIS -ல் பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு! - Asiriyar.Net

Wednesday, October 27, 2021

10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் வங்கிக் கணக்கு விபரங்களை EMIS -ல் பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு!

 

2020 - 2021 ஆம் கல்வியாண்டு மாணவ , மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் - சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் [ சுயநிதி வகுப்பு / பிரிவு நீங்கலாக ] -10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்- வங்கி கணக்கு விவரங்கள் EMIS Portal- ல் - இணையதளத்தில் பதிவு செய்தல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.












Click Here To Download -  DSE - Special Cash Incentive -10,11,12th EMIS Entry Proceedings - Pdf





Post Top Ad