கடந்த 22.1.2019 முதல் 28.1.2019 வரை நடந்த அரசுப்பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டகாலத்தில் பணிபுரியவில்லை என்றால் ஊதியமில்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை. போராட்டகாலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்தியதன் காரணமாக அந்நாட்களுக்குரிய ஊதியம் கண்டுள்ள அரசாணையில் மேற்படி போராட்ட காலங்கள் பணிக்காலங்களாக முறைப்படுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. பார்வையில் (3)ல் குறிப்பிட்டுள்ள நாட்களுக்கு கலந்து கொண்டதைத் தொடர்ந்து அவ்வேலை நிறுத்த போராட்ட காலங்களுக்கு பணி நடத்திய போராட்டத்தில்