மாணவர்கள் நலன் கருதியும், பொதுத்தேர்வு நெருங்குவதாலும் புதிதாக பிரிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கும் முதன்மைக்கல்வி அதகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.