ஜனவரி 8ஆம் தேதி தேசிய அளவிலான வேலை நிறுத்தம் நடைபெறவுள்ள நிலையில், ஜன.8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக்கூடாது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு NO WORK, NO PAY என ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.