தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு - தேர்வுக்கால அட்டவணை வெளியீடு!! - Asiriyar.Net

Post Top Ad


Thursday, January 23, 2020

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு - தேர்வுக்கால அட்டவணை வெளியீடு!!


ஜூன் 2020 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வின் முதலாமாண்டு, 2-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான 2-ம் ஆண்டு தேர்வு ஜூன் 6 - 19-ந் தேதி வரையிலும், முதலாமாண்டு தேர்வு ஜூன் 4 - 22-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.


Recommend For You

Post Top Ad