இளநரை தடுக்கும் வழிமுறையும், உணவும் - Asiriyar.Net

Post Top Ad


Friday, January 10, 2020

இளநரை தடுக்கும் வழிமுறையும், உணவும்வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. சிலருக்கு பத்து பதினைந்து வயதிலேயே இளநரை தோன்ற ஆரம்பித்து விடும். இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் சரி பண்ண முடியும்.

குறைபாட்டை நீக்கும் முறைகள்:

1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.


உணவு:

இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும். பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Recommend For You

Post Top Ad