5, 8ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மையங்கள் மாற்றப்படாது- அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, January 22, 2020

5, 8ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மையங்கள் மாற்றப்படாது- அமைச்சர் செங்கோட்டையன்
தேர்வுகளுக்கு மையங்கள் மாற்றப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!!

சென்னை: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை என்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும். மேலும் 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சுலபமான கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் என் அவர் தெரிவித்துள்ளார்.

Recommend For You

Post Top Ad