ஜனவரி 23.... ராசி பலன் .... - Asiriyar.Net

Post Top Ad


Thursday, January 23, 2020

ஜனவரி 23.... ராசி பலன் ....


மேஷம்

மேஷ ராசி நண்பர்களே , இன்றைய நாளில்,பிறருக்கு வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.வாழ்க்கைத்துணை மூலம் அனுகூலம் உண்டாகும்.கடன் தொல்லை குறையும்.தொழிலில் மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே , இன்றைய நாளில் ,குடும்பத்திற்காக சிலவற்றை தியாகம் செய்ய வேண்டி வரும்.உறவினர்கள் மீது பாசம் அதிகரிக்கும்.உடல் நலம் சீராகும்.தொழில் வளர்ச்சி பாதையில் அமையும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே , இன்றைய நாளில்,பிடித்தவர்களுக்கு தேவையான உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.சமூகத்தில் தொடர்புகள் அதிகரிக்கும்.சொத்து விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே , இன்றைய நாளில்,குடும்பத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.காரியத்தில் இருந்த தடைகள் நீங்கும்.வீட்டை சரி செய்வீர்கள்.தொழில் சிறப்பாக அமையும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே , இன்றைய நாளில்,பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.நண்பர்கள் அதிகரிப்பார்கள்.தொழில் மேன்மையடையும்.

கன்னி

கன்னி ராசி நண்பரகளே , இன்றைய நாளில்,எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம்.குடும்பத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும்.வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது.அலுவலகத்தில் ஆதாயம் உண்டு.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே,இன்றைய நாளில்,குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து நீங்கும்.தெய்வத்தின் அனுகூலம் முழுவதுமாக கிடைக்கும்.புதிய நபர்களை நம்பி விடாதீர்கள்.தொழில் சிறப்பாக அமையும்.

விருச்சகம்

விருச்சிக ராசி நண்பர்களே , இன்றைய நாளில்,பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.உடன்பிறந்தவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.பண விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுஷ்

தனுஷ ராசி நண்பரகளே , இன்றைய நாளில்,குடும்பத்தில் இருப்பவர்கள் மீது பாசம் அதிகரிக்கும்.மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே ,இன்றைய நாளில்,கடந்த கால இனிய சம்பவங்கள் நினைவிற்கு வரும்.வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும்.வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது.அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே , இன்றைய நாளில் ,குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.வேலைச்சுமை அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே , இன்றைய நாளில்,குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.


Recommend For You

Post Top Ad