குருப் 1 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - Asiriyar.Net

Post Top Ad


Monday, January 20, 2020

குருப் 1 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விவரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் வரும் 20 ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net , www.tnpsc.exam.in ஆகிய இணையதள பக்கங்களில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டிற்குள்ளாகவே குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு டி.என்.பி.எஸ்,சி திட்டமிட்டுள்ளது.

மேலும் குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Recommend For You

Post Top Ad