House System - (மகிழ் முற்றம் ) அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் முக்கிய தினங்கள் - Asiriyar.Net

Sunday, June 28, 2026

House System - (மகிழ் முற்றம் ) அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் முக்கிய தினங்கள்





HOUSE  SYSTEM- ( மகிழ் முற்றம் ) அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் முக்கிய தினங்கள்
 
⭕ மாணவர் குழு ஒதுக்கீடு( HOUSE ALLOCATION-30.06.26)
⭕ மாணவர் குழு தலைவர் தேர்வு, ,HSTC, HEAD TEACHER FOR EACH HOUSE SELECTION- 01.07.26

⭕ மாணவர் குழு தலைவர் ( HOUSE LEADER SELECTION)தேர்வு- 03.07.26

⭕ மாணவர் அமைச்சர் தேர்விற்கான தேர்தல் பிரச்சாரம்- 06.07.26

⭕மாணவர் அமைச்சர் தேர்வு -

STUDENT MINISTER

 (தேர்தல் நாள்) 07.07.26

⭕ COMPLETION OF EMIS ENTRY& PRE PLAN MEETING-08.07.26

⭕ HOUSE LEADER & STUDENT MINISTER- பதவி ஏற்பு விழா மற்றும் முதல் செயற் குழு கூட்டம் நடைபெறுதல்- 10.07.26


No comments:

Post a Comment

Post Top Ad