ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு - Director Proceedings - Asiriyar.Net

Monday, June 15, 2026

ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு - Director Proceedings




ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு கான தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்கக்கத்தின் கட்டுபாட்டில் உள்or ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியிம் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி பணப்பலன்கள் சார்ந்த பணிகள் உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - தொடர்பாக



No comments:

Post a Comment

Post Top Ad