கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 4ஆம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், 6,7 தேதிகளில் வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூன் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் விடுமுறை வருகிறது.
4 வார இறுதி (சனி, ஞாயிறு) விடுமுறைகள் என 8 நாள்கள் கிடைக்கும். அதே போல், ஜூன் 26 (வெள்ளி) மொஹரம் பண்டிகைக்காக அரசுப் பொதுவிடுமுறை அளிக்கப்படும். சனி, ஞாயிறு உட்பட அந்த வாரத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்
No comments:
Post a Comment