Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, June 15, 2026

Transfer 2026 - 27 - ஆசிரியர்கள் தற்போது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் - Direct Link



2026 - 27 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆசிரியர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட EMIS ID உள்ளீடு செய்து விண்ணப்பம் மேற்கொள்ளலாம்

விண்ணப்பத்திற்கு முன் அவர்கள் EMIS ID Profile சென்று ஆசிரியர்களின் சுய விபரத்தினை சரிபார்த்துக் கொள்ளவும்

விண்ணப்பம் செய்ய நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது




No comments:

Post a Comment

LightBlog