தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - Asiriyar.Net

Thursday, June 4, 2026

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்




தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.


மாவட்டம் வாரியான பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல்:

மாவட்டம் - பொறுப்பு அமைச்சர்
  • சென்னை மற்றும் திருவண்ணாமலை - ஆதவ் அர்ஜுனா
  • கடலூர் மற்றும் விழுப்புரம் - N. ஆனந்த்
  • மதுரை மற்றும் தேனி - R. நிர்மல்குமார்
  • திருநெல்வேலி - N. மேரி வில்சன்
  • திருவாரூர் - P. விசுவநாதன்
  • தூத்துக்குடி - ஸ்ரீநாத்
  • கன்னியாகுமரி - S. ராஜேஷ்குமார்
  • ஈரோடு - K. A. செங்கோட்டையன்
  • திருப்பூர் - K. G. அருண்ராஜ்
  • கோவை - V. சம்பத்குமார்
  • சேலம் - A. விஜய் தமிழன் பாரிபன்
  • தருமபுரி மற்றும் அரியலூர் - P. ராஜ்குமார்
  • வேலூர் - M. விஜய் பாலாஜி
  • திருப்பத்தூர் - R. V. ரஞ்சித்குமார்
  • ராணிப்பேட்டை - V. காந்திராஜ்
  • திருவள்ளூர் - R. குமார்
  • காஞ்சிபுரம் - ராஜமோகன்
  • செங்கல்பட்டு - D. சரத்குமார்
  • கள்ளக்குறிச்சி - வன்னி அரசு (VCK)
  • திருச்சி - ரமேஷ்
  • கரூர் - C. விஜயலட்சுமி
  • நாமக்கல் - D. லோகேஷ் தமிழ் செல்வன்
  • திண்டுக்கல் - K. விக்னேஷ்
  • தென்காசி - ராஜீவ்
  • விருதுநகர் - K. ஜகதீஸ்வரி
  • ராமநாதபுரம் - P. மதன்ராஜா
  • சிவகங்கை - T. K. பிரபு
  • புதுக்கோட்டை - J. முகமது பர்வேஸ்
  • தஞ்சாவூர் - வினோத்
  • நாகப்பட்டினம் - A.M ஷாஜஹான்
  • மயிலாடுதுறை - P. வெங்கட்ராமன்
  • பெரம்பலூர் - ராஜமோகன்
  • நீலகிரி - S. கமலி
  • கிருஷ்ணகிரி - S. கீர்த்தனா
இவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுடன் இணைந்து, அரசின் திட்டங்கள் மற்றும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுவார்கள்





No comments:

Post a Comment

Post Top Ad