G.O 123 - NHIS 2026 - Full Order With Diseases & Charges - ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - அரசாணை வெளியீ டு! - Asiriyar.Net

Sunday, June 28, 2026

G.O 123 - NHIS 2026 - Full Order With Diseases & Charges - ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - அரசாணை வெளியீ டு!




G.O.Ms.No.123 Date: 24.06.2026 - ஓய்வூதியர்களுக்கான (Including TAPS Holders) புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை வெளியீடு! ..

1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு.
2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.
3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது..





No comments:

Post a Comment

Post Top Ad