"காலை உணவுத் திட்டம்" - 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் - முதல்வர் விஜய் அறிவிப்பு - Asiriyar.Net

Monday, June 15, 2026

"காலை உணவுத் திட்டம்" - 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் - முதல்வர் விஜய் அறிவிப்பு




தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்

முதல்வர் விஜய் அறிவிப்பு -


5ஆம் வகுப்பு வரையிலான மாணவருக்கு காலை உணவு திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது


No comments:

Post a Comment

Post Top Ad