Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, June 10, 2026

DSE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு திருத்திய கால அட்டவணை வெளியீடு - 10.6.2026




ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை நேற்று பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டது. 

பார்வையில் காணும் செயல்முறைகளில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக 2026-27ம் ஆண்டிற்கான அனைத்துவகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான காலஅட்டவணை மற்றும் மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக திருத்திய கலந்தாய்விற்கான காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

LightBlog