பள்ளிக்கல்வி - PA to DEO - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - அறிவுரைகள் - DSE Proceedings - Asiriyar.Net

Tuesday, June 23, 2026

பள்ளிக்கல்வி - PA to DEO - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - அறிவுரைகள் - DSE Proceedings




பள்ளிக்கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வெளியீடு.


பள்ளிக்கல்வி தமிழ்நாடு பொதுப்பணி மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து.






No comments:

Post a Comment

Post Top Ad