பள்ளிக் கல்வி - 2026-27 - "மகிழ் முற்றம்" மாணவர் குழு அரசுப் பள்ளிகளில் மாணவர் செயல்பாடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் – நடவடிக்கை - சார்ந்து.
மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"
திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-27 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment