தொடக்கக் கல்வித் துறையில் இனிமேல் அனைத்து வகை கலந்தாய்வுகளும் (பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வு - ஒன்றியத்திற்குள்/ கல்வி மாவட்டத்திற்குள்/ மாவட்டத்திற்குள்/ மாவட்டம் விட்டு மாவட்டம்) மாநில முன்னுரிமை அடிப்படையில் தான் நடைபெறும்.
முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் தான் முன்னுரிமை நிருணயம் செய்யப்படும்.
தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி (Station Seniority) அடிப்படையில் நடைபெறாது.

No comments:
Post a Comment