தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது.
TET II எழுதுவதற்கு தடையில்லா சான்று பெற விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் :
✏️ விண்ணப்பக்கடிதம்
✏️ TET notification page
✏️ X standard marksheet and genuine
✏️ XII marksheet and genuine
✏️ D.T.Ed diploma and marksheet and genuine
✏️ B.A. or B. Sc permission ( if issued by Office) cumulative marksheet , convocation and its genuine
✏️ B.Ed permission ( if issued by Office) cumulative marksheet , convocation and its genuine.
FROM SR :
✏️ SR front page
✏️ X,XII, D.T.Ed, degree, B.Ed - its marksheet, permission, genuine entry pages
Exam நடந்து,தேர்ச்சிப்பெற்று,பின் பதவி உயர்வு பெறுவதற்குள் ஓய்வு பெற்று விடுவீர்கள்.ஆகட்டும் பார்க்கலாம்.
ReplyDelete