தனியார் பள்ளி இணை இயக்குநராக இருந்த திருமதி சுகன்யா அவர்கள் முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராகவும் இணை இயக்குநர் (SCERT) இருந்த திருமதி .சசிகலா அவர்கள் அரசு தேர்வுகள் துறை இயக்குனராகவும் பதவி உயர்வு - 14.08.2025
அரசு தேர்வுகள் துறை இயக்குனர் பதவி வகித்த திருமதி லதா அவர்கள் SCERT இயக்குனராக பணி மாறுதல்
Click Here to Download - G.O.Ms.No.194 - JD to Director Promotion - Pdf
No comments:
Post a Comment