பிற பாடங்களில் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் - தணிக்கைத் தடைக்கு, தடையாணை உத்தரவு - Court Stay Order - Asiriyar.Net

Thursday, August 21, 2025

பிற பாடங்களில் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் - தணிக்கைத் தடைக்கு, தடையாணை உத்தரவு - Court Stay Order

 




தொடக்கக்கல்வித் துறையில் பயிற்றுவிக்கும் பாடங்கள் தவிர்த்து பிற பாடங்களில் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட  தணிக்கை தடை சார்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, கடந்த 06.08.2025 அன்று விசாரணை நடைபெற்று தணிக்கைத் தடைக்கு, தடையாணை பெறப்பட்டு உள்ளது


Click Here to Download - Cross Major Higher Education Incentive - Court Stay Order - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad