அரசுப் பணியாளர் ஒரு பணியிலிருந்து பணிமுறிவின்றி மற்றொரு பணிக்கு நியமிக்கப்பட்டால் முதலில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டையே புதிய பணிக்கும் தொடரலாமா? - RTI Reply - Asiriyar.Net

Thursday, August 21, 2025

அரசுப் பணியாளர் ஒரு பணியிலிருந்து பணிமுறிவின்றி மற்றொரு பணிக்கு நியமிக்கப்பட்டால் முதலில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டையே புதிய பணிக்கும் தொடரலாமா? - RTI Reply

 

மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவலுக்கு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கப்படுகிறது . அரசுப் பணியாளர் ஒரு பணியிலிருந்து பணிமுறிவின்றி மற்றொரு பணிக்கு நியமிக்கப்பட்டால் முதலில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டையே புதிய பணிக்கும் தொடரலாம் .



No comments:

Post a Comment

Post Top Ad