கலை திருவிழா - வட்டார அளவிலான போட்டிகள் - தலைப்புகள் மற்றும் மதிப்பெண் முறை வெளியீடு - Asiriyar.Net

Friday, August 29, 2025

கலை திருவிழா - வட்டார அளவிலான போட்டிகள் - தலைப்புகள் மற்றும் மதிப்பெண் முறை வெளியீடு

 






அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நடைபெற்று வரும் கலைத்திருவிழா வட்டார அளவிலான போட்டிகளுக்கு எட்டியுள்ளது. 


அதன் பொருட்டு வட்டார அளவிலான போட்டிகளுக்கு வகுப்பு மற்றும் போட்டிகள் வாரியாக தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் மதிப்பெண் ஒதுக்கீடு பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Click Here to Download - Kalai Thiruvizha - Topics & Mark Allotment Instructions For Block Level Competitions 2025-26 - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad