Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, August 29, 2025

அரசுப் பள்ளியில் பயின்று உங்கள் துறையில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு .. !!

 




பள்ளிக் கல்வித்துறையின் வணக்கங்கள்💐


📌 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவித்த அறிவிப்பு எண். 11 படி,  அரசுப்பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கவும், பள்ளியின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படவும் பள்ளித்தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 🤝


📌அரசுப் பள்ளியில் பயின்று தாங்கள் சார்ந்த துறையில் சிறந்து விளங்குபவராகவும், சமூகத்தின் மாற்றத்திற்காக செயல்படும் நபராக இருப்பின் அரசுப் பள்ளித் தூதுவர்களாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். 😊


📌விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் பரிந்துரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link யை பயன்படுத்தி ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


 விண்ணப்பிக்க‌🔗: https://nammaschool.tnschools.gov.in/#/alumni-nomination


நம் பள்ளி! நம் பெருமை! நம் பொறுப்பு!


மேலும் விவரங்களுக்கு : அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை பள்ளியின் தூதுவராக (School Ambassadors) நியமித்தல் தொடர்பாக DSE செயல்முறைகள்!


Click Here to Download - DSE - School Ambassadors & School List - Director Proceedings - Pdf

 


No comments:

Post a Comment

LightBlog