பாடத்திட்டத்தை மேம்படுத்த செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் - அமைச்சர் அன்பில் மகேஸ் - Asiriyar.Net

Friday, August 15, 2025

பாடத்திட்டத்தை மேம்படுத்த செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் - அமைச்சர் அன்பில் மகேஸ்

 




மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை அப்கிரேட் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தி உள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.


No comments:

Post a Comment

Post Top Ad