Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, August 29, 2025

இன்று (29.08.2025) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சார்ந்து தெளிவுரைகள்

 



இன்று (29.08.2025) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு SMC கூட்டம் சார்ந்து தெளிவுரைகள்


1. TN Parents App ஐ *update* செய்திடவும் 


Update செய்ய Link...


2. உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது இம்முறை *Present/ Absent/ Vacant* என்கின்ற 3 options இருக்கும். Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக உள்ளாட்சி உறுப்பினர்களின் காலக்கெடு முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திடவும்.


3. இந்த முறை *குழு புகைப்படம்* மற்றும் *தீர்மான நகல்* புகைப்படமாக Appல் பதிவு செய்தல் வேண்டும்.


4. *முக்கியமான  தீர்மானங்களை* மட்டும்  appல் update செய்யவும்.


5. மறக்காமல் பள்ளி மேலாண்மை குழு *உறுப்பினர்களின் வருகையினை* TNSED parents appல் பதிவு செய்யவும்.🙏



No comments:

Post a Comment

LightBlog