15.08.2025 அன்று சுதந்திர தின விழா கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் - Director Proceedings - Asiriyar.Net

Thursday, August 14, 2025

15.08.2025 அன்று சுதந்திர தின விழா கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் - Director Proceedings

தொடக்கக்கல்வி சுதந்திர தின விழா 2025 - 15.08.2025 வெள்ளிக்கிழமை) அன்று இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக.


பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையில், நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலகங்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி (As per Flag code) சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad