ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு இன்று பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் நாளை 14-08-2025 வியாழன் முற்பகல் பணியில் சேர்ந்து தொடர்ந்து பணியாற்ற உத்தரவு..!
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்னும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு இன்று முதல் முறையாக அமல்படுத்தப்பட்டு கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்களாகப் பணியாற்றி தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
Click Here to Download - DSE - TET Promotion - Instructions - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment