#Anti Drug Pledge - அனைத்துப் பள்ளிகளிலும் காட்ட வேண்டிய முதலமைச்சர் உறுதிமொழி ஏற்கும் வீடியோ - Direct Link - Asiriyar.Net

Monday, August 11, 2025

#Anti Drug Pledge - அனைத்துப் பள்ளிகளிலும் காட்ட வேண்டிய முதலமைச்சர் உறுதிமொழி ஏற்கும் வீடியோ - Direct Link

 




அனைத்து வகை  அரசு/அரசு உதவிபெறும்/மெட்ரிக் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்   11.08.2025 அன்று காலையில் போதை  விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுகிறது.


போதை  விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 11.08.2025 அன்று காலை சென்னையில் துவக்கப்பட உள்ளது. இந்நிகழ்வினை Youtube Link வாயிலாக Hi-tech Lab மற்றும் கணினி ஆய்வகம் உள்ளிட்ட வகுப்பறைகளில் ஒளிபரப்பி உறுதிமொழியினை மாணவர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏற்றிடவும் அதன் புகைப்படம் (geo camera) மற்றும் Video (geo camera video) மூலம் எடுத்து ஆவணப்படுத்திடவும், அதன் அறிக்கையை இவ்வளவு உயரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.



Click Here - Chief Minister M.K.Stalin - Pledge Taking Live Video - Direct Link




No comments:

Post a Comment

Post Top Ad