NMMS February 2025 - Results - Selected Students List - All Districts & All Schools - Asiriyar.Net

Saturday, April 12, 2025

NMMS February 2025 - Results - Selected Students List - All Districts & All Schools

  



NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் அனைத்து மாவட்டம் மற்றும் பள்ளிகள வாரியாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது


Click Here - NMMS  February  2025 Results - All Schools Selected Students List


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION - FEB 2025 ) 22.02.2025 அன்று நடைபெற்றது . இத்தேர்வெழுத 2,30,345 மாணாக்கர்கள் விண்ணப்பித்தனர் . இத்தேர்வின் முடிவுகள் 12.04.2025 அன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.


12.04.2025 பிற்பகல் 04.00 மணிக்கு NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு! ஒவ்வொரு மாணவரின் Roll No. பத்து இலக்க எண்ணை உள்ளீடு செய்து Password கட்டத்தில் மாணவர்களுடைய பிறந்த தேதியை YYYY-MM-DD உள்ளீடு செய்து ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட மதிப்பெண்களை அறியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது



மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களின் பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Click Here - NMMS  February  2025 Results - All Schools Selected Students List


Click Here - NMMS  February  2025 Individual Results - Direct Download Link



1 comment:

Post Top Ad