காலை உணவு திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை 15 ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்த நிலையில் காலை உணவு திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment