Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, April 23, 2025

TET Issue - School Education Secretary Letter

 




School Education - Issue related to applicability of TET Qualification for Teachers of Aided Minority Schools - Request to seeking instructions about the policy stand of the School Education Department State Government in the issue of requirement of Teacher Eligibility Test Certificate for the Teachers appointed in Minority Educational Institution - Reg .


சிறுபான்மை பள்ளிகளிலும் நியமனம் பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம்!


Click Here to Download - TET Issue - School Education Secretary Letter - Pdf




No comments:

Post a Comment

LightBlog