ஏப்ரல் மாதத்தில் IFHRMS தொடர்பான முக்கிய தகவல்கள்
1. இந்த வாரம் ஏப்ரல் மாதத்திற்கான Payroll ரன் செய்யப்படும்.
2. வருமான வரி பிடித்த மேற்கொள்வதற்கு old regime என்று தேர்வு செய்தால் மீண்டும் மாற்ற இயலாது. ஏனென்றால் Regime தேர்வு செய்வது ஒரு முறை மட்டும் தான் செய்ய இயலும்.
3. Regime ஏதும் தேர்வு செய்ய வில்லை எனில் default ஆக new Regime தேர்வாகிவிடும்.
4. PAN சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும் ஏனென்றால் PAN தவறாக இருந்தால் tax rule படி ஊதியத்தில் பிடித்த மேற்கொள்ளப்படும்.
5. Increment உள்ளவர்களுக்கு சரியாக increment update ஆகியுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment