G.O 66 - உயர்க்கல்வித் துறை - TNPCR ACT 1976ல் திருத்தம் - இனி வரும் காலங்களில் ஒப்பந்த அடிப்படையிலேயே இனி பணி நியமனம் - அரசாணை - Asiriyar.Net

Wednesday, April 23, 2025

G.O 66 - உயர்க்கல்வித் துறை - TNPCR ACT 1976ல் திருத்தம் - இனி வரும் காலங்களில் ஒப்பந்த அடிப்படையிலேயே இனி பணி நியமனம் - அரசாணை

 




அரசு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக உயர்க்கல்வித் துறை இதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது.  


Higher Education Department - Tamil Nadu Private Colleges (Regulation) Act, 1976 Insertion of sub rule 3 (i) in Rule 11 of Tamil Nadu Private Colleges (Regulation) Rules, 1976-Amendment - Notified.


மேற்குறிப்பிட்ட பணியிடங்களை இனி வரும் காலங்களில் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய முடியாது என TNPCR ACT 1976ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி இவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்று இந்த அரசாணை கூறுகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட காலம் மட்டுமே இவர்களால் இந்த பணியில் இருக்க முடியும். 


Click Here to Download - G.O 66 - உயர்க்கல்வித் துறை - அரசு வேலை - TNPCR ACT 1976ல் திருத்தம் - அரசாணை - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad