தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மூன்றாம் பருவ மற்றும் முழு ஆண்டு தேர்வு நிறைவு பெற்று கோடை விடுமுறை தற்போது துவங்கி உள்ளது
தற்போது கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் வருகின்ற ஜூன் மாதம் இரண்டாம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
மேலும் விடைத்தாள்கள் திருத்தும் பணியை முடித்து மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திங்கட்கிழமை அன்று திறக்கப்படும் என்றும் தலைமை ஆசிரியர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான செயல்முறைகளை பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ளார்
No comments:
Post a Comment