தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து பல்வேறு சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்தும் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது
இதனை தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.வெங்கடேஸ்வரன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அவர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment