1 - 5ம் வகுப்பு உருது வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் - Director Proceedings - Asiriyar.Net

Thursday, April 10, 2025

1 - 5ம் வகுப்பு உருது வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேர்வு தேதி மாற்றம் - Director Proceedings

 

தொடக்கக் கல்வி தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு உருது வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு 11.04.2025 அன்று நடைபெறும் தேர்வு மாற்றம் தெரிவித்தல்- தொடர்பாக.


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உருது வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு 11.04.2025 அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்ட கணக்குப் பாடத் தேர்வினை 12.04.2025 அன்று நடைபெறும் என சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.





No comments:

Post a Comment

Post Top Ad