ஆசிரியர்களின் கவனத்திற்கு - TNEE MISSION முக்கிய அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, April 8, 2025

ஆசிரியர்களின் கவனத்திற்கு - TNEE MISSION முக்கிய அறிவிப்பு

 

#STUDENTS MARK ENTRY ஆசிரியர்களின் கவனத்திற்கு பருவம் -1 மற்றும் பருவம் -2 CCE REGISTERS களை SCHOOL LOGIN வாயிலாக EMIS வலைதளத்தின் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .




FA ( a ) , FA ( b ) மதிப்பெண்களை ஆசிரியர்கள் பதிவேடுகளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 




SA - பருவம் 3 ஆசிரியர்கள் , பருவம் - II இல் இருந்ததைப் போலவே , பருவம் - III க்கு கேள்வி வாரியான மதிப்பெண்களை செயலியில் உள்ளிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


No comments:

Post a Comment

Post Top Ad