தணிக்கை தடை சார்பான கூட்டம் - 16.04.2025 & 17.04.2025ல் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வித் துறையின் செயல்முறைகள்!
ஏப்ரல் - 2025 - மாவட்டம் வாரியாக தணிக்கை தடை நீக்கம் செய்தல் – பள்ளிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தடைகள் நீக்கம் செய்து ஆணை வழங்குதல்- அரசுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை /ஆங்கில வழி கட்டணம் / கணினி கட்டணத் தொகைகள் சலான் மூலம் செலுத்தியுள்ள விவரங்களை மட்டும் பெற்று பள்ளிவாரியாக தொகுத்து தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் - சார்பு
Click Here to Download - DSE - Audit - Join Sitting April 2025 - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment